ரஜினியின் 2 ஆவது மருமகனும் நடிகரா..?! யார் அந்த நடிகர் தெரியுமா..?

Published : Nov 13, 2018, 03:51 PM IST
ரஜினியின் 2 ஆவது மருமகனும் நடிகரா..?! யார் அந்த நடிகர் தெரியுமா..?

சுருக்கம்

ரஜினியின் மகளான சௌந்தர்யா, அஷ்வின் என்பவரையே திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.   

ரஜினியின் மகளான சௌந்தர்யா, அஷ்வின் என்பவரையே திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

அஸ்வின் மற்றும் சௌந்தரியா இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டனர். இதனை தொடர்ந்து, சவுந்தர்யாவிற்கு இரண்டாவது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னதாக, அஸ்வினுக்கு ஏற்கனவே இரண்டாவது திருமணம் நடந்துவிட்டது. இதற்கிடையில், வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த நடிகரான விசாகனை தான் அவர் மணக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.கோவை முன்னாள் எம்எல்ஏவான பொன்முடியின் சகோதரரும், தொழில் அதிபருமான வணங்காமுடியின் மகன் தான் விசாகன்.

ஏற்கனவே வஞ்சக உலகம் படத்தில் நடித்துள்ள இவர், சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் நடிக்க உள்ளதக தகவல் வெளியாகி உள்ளது. இவருடன் தான் சவுந்தர்யாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளதாக  கூறப்படுகிறது.

விசாகனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவில் படித்து தற்போது, மருத்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடனான திருமணம் வரும் ஜனவரியில் நடைப்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!
லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....