ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது... சிறப்பு விருதையும் அறிவித்து கவுரவம்..!

Published : Nov 02, 2019, 11:29 AM ISTUpdated : Nov 02, 2019, 11:45 AM IST
ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது...  சிறப்பு விருதையும் அறிவித்து கவுரவம்..!

சுருக்கம்

வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் icon of golden jubilee என்கிற சிறப்பு விருதும் ரஜினிகாந்துக்கு  வழங்கப்பட உள்ளது.    

நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான வழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்த விருது குறித்து டெல்லியில் தகவன் மற்றும்  ஒலிபயப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேடகர் அறிவித்தார். திரைப்படத்துறைக்கான சாதனையாளர் வாழ்நாள் விருது கோவாவில் நடைபெபெறும் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட உள்ளது.  சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விருது குறித்து ரஜினிகாந்திடம் தெரிவித்துள்ளதாக பிரகாஷ் ஜவேடகர் கூறியுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் icon of golden jubilee என்கிற சிறப்பு விருதும் ரஜினிகாந்துக்கு  வழங்கப்பட உள்ளது.

 

ஏற்கெனவே 2000 ஆம் ஆண்டு மத்திய அரசு ரஜினிகாந்துக்கு பத்ம பூஷன் விருதும், 2016ம் ஆண்டு பத்ம விபூசன் விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?