சிகிச்சைக்கு சென்ற ரஜினி - முதன்முறையாக அமெரிக்காவிலிருந்து போட்டோ வெளியீடு!

 
Published : Jul 04, 2017, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
சிகிச்சைக்கு சென்ற ரஜினி - முதன்முறையாக அமெரிக்காவிலிருந்து போட்டோ வெளியீடு!

சுருக்கம்

Rajini who went for treatment - first photo in america

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 2 .0 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை மிகவும் வித்தியாசமாக பலூன் மூலம் பிரோமோஷன் செய்து வருகின்றனர் படக்குழுவினர்.

இந்த படத்தை தொடர்ந்து 'காலா' படத்தில் கவனம் செலுத்தி வந்த ரஜினிகாந்த் முதல் கட்ட படப்பிடிப்பை மும்பையில் முடித்த பின்,  சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்து வந்தார். 

இதற்கிடையே அவருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், காலா படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக அமெரிக்க சென்றார். 

தற்போது தான் நலமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில், ரஜினிகாந்த் வெள்ளை தாடி, மீசையுடன் சிரித்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதிலிருந்து சூப்பர் ஸ்டார் தற்போது நல்ல நலத்தோடு உள்ளதாகவும், விரைவில் அவர் 'காலா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!