நயன்தாரா போல் சீன் போடும் - ரெஜினா...

 
Published : Apr 22, 2017, 06:17 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
நயன்தாரா போல் சீன் போடும் - ரெஜினா...

சுருக்கம்

rajina and nayanthara issue

தமிழில் "கண்ட நாள் முதல்" படத்தில் சப்போர்டிங் கதாபாத்திரத்தில் அறிமுகமான  ரெஜினா... இன்று  தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினுடன் 'சரவணன் இருக்க பயமேன்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'நெஞ்சம் மறப்பதில்லை' , 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்', 'ராஜதந்திரம் 2 'என அரை டஜன் படங்களை கைகளில் வைத்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த மாநகரம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தன்னை நயன்தாரா போல் நினைத்து கொண்டு பட ப்ரோமோஷன்களுக்கு வர முடியாது என தயாரிப்பாளர்களிடம் கண்டிஷன் போட்டு வருகிறாராம்.

ஆனால் நயன்தாரா கூட இனி தான் நடித்து வெளிவரும் அனைத்து படங்களின்  நிகழ்ச்சிகளுக்கும், தயாரிப்பாளருக்கு உறுதுணையாக கலந்து கொள்வேன் என்று கூறி உள்ள நிலையில் ரெஜினா போன்ற நாயகிகள் இப்படி கூறிவருவதை, சீன் போடுகிறார் என பல ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கிண்டல் அடித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!