பாகுபலியை கட்டப்பா குத்தினாரா...கொன்றாரா...ராஜமௌலி கொடுத்த பதில்...

 
Published : Apr 10, 2017, 07:11 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
பாகுபலியை கட்டப்பா குத்தினாரா...கொன்றாரா...ராஜமௌலி கொடுத்த பதில்...

சுருக்கம்

rajamouli suspence reveel

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் விரைவில் வெளியாக தயாராக உள்ள படம் 'பாகுபலி 2 ' இந்த படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படம் குறித்து  தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ராஜமௌலி, தொகுப்பாளர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுத்தார். 

அப்போது பலரது கேள்வியாக இருக்கும், பாகுபலியை ஏன்..? கட்டப்பா கொன்றார் என்கிற கேள்வியை நாசுக்காக, பாகுபலியை கட்டப்பா கொன்றாரா அல்லது குத்தினாரா என கேள்வி எழுப்ப, அதற்கு சாமர்த்தியமாக விரைவில் படம் வெளியாகும் அப்போது விரைவில் படம் வெளியாக போகிறது பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என பதிலளித்தார். இதனை சற்று எதிர்பார்க்காத தொகுப்பாளருக்கு செம்ம பல்ப் கிடைத்தது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒன்னில்ல ரெண்டில்ல அடுத்தடுத்து 5 புது சீரியல்களை களமிறக்கும் சன் டிவி - அதன் முழு லிஸ்ட் இதோ
விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ