விஷாலை கிண்டல் செய்யும் ராதிகா சரத்குமார்...! ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா..?

 
Published : Dec 06, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
விஷாலை கிண்டல் செய்யும் ராதிகா சரத்குமார்...! ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா..?

சுருக்கம்

radhika sarathkumar tweet about actor vishal in twitter

ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கலை கடைசி தினமான நேற்று சமர்பித்தார்.

ஆனால்,அதில் முன்மொழிந்தவர்களின் பெயர்களில் இரண்டு நபர்களின் பெயர்கள்  போலி கையெழுத்தாக உள்ளது என காரணம் காட்டி அவருடைய மனுவை  தேர்தல் அதிகாரி நிராகரித்தார்

இதற்கு முன்னதாக விஷாலுக்கு எதிராக,அவர் பதவி விலக வேண்டும் என கூறி   தயாரிப்பாளர் சங்கம் சார்பாக இயக்குநர் சேரன் மற்றும் மற்ற தயாரிப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார்,விஷாலை கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

அதில், மக்களுக்காக  போராடுவேன்,ஊழலை ஒழிப்பேன் என சொல்லிய விஷால் செய்த ஊழல் கையெழுத்திலேயே தெரிகிறது என கிண்டல் செய்துள்ளார்

 <blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Start, camera action , before hearing these words some are excelling. To talk of pro people and anti corruption and get rejected for falsifying signatures. Everyone gets to see true colours👏🏻👏🏻</p>&mdash; Radikaa Sarathkumar (@realradikaa) <a href="https://twitter.com/realradikaa/status/938024205274136576?ref_src=twsrc%5Etfw">December 5, 2017</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!