பப்ளிக்ஸ்டார் நடிக்கும்  "காளியாட்டம்"

 
Published : Aug 03, 2017, 03:33 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
பப்ளிக்ஸ்டார் நடிக்கும்  "காளியாட்டம்"

சுருக்கம்

public star acting kaaliyaatam

ராமர் '' பட வெற்றியை  தொடர்ந்து இயக்குனர் ''வருண் ஆதிராஜா ''  பப்ளிக்ஸ்டார் நடிக்கும் புதிய படத்தை  மிகுந்த  பொருட்செலவில் பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.

கிங் பிரதர்ஸ் சார்பில் R.K..அயோத்தி  தயாரிக்கும் இப்படத்திற்கு  'காளியாட்டம் ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பப்ளிக்ஸ்டார் கதாநாயகனாக நடிக்க  - நாயகியாக  சமீரா நடிக்கிறார். இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களிலும் 50க்கும் மேற்ப்பட்ட புதுமுகங்கள்  அறிமுகமாகிறார்கள்.

ரவுடிகளின்  ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ்      
போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள்  - இவர்களின் போராட்டத்தை முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமான முறையில் உருவாகிறது இப்படம் ...


இந்த படத்தின் கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் -  வருண் ஆதிராஜா இழுத்தி இருக்கிறார்.

இப்படத்தின்  முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் 40 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பொள்ளாச்சி , கோவை, ஊட்டியில் நடைபெறுகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?