திரைப்படம் நஷ்டத்தால்... தயாரிப்பாளர் தற்கொலை...!!!

 
Published : May 15, 2017, 06:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:36 AM IST
திரைப்படம் நஷ்டத்தால்... தயாரிப்பாளர் தற்கொலை...!!!

சுருக்கம்

producer sucide

மராத்தியில் 'டோல் தசா' என்ற படத்தை தயாரித்தவர் அதுல் தப்கிர். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி படு தோல்வி அடைந்தது.

இதனால் விரத்தியாக காணப்பட்ட,  தயாரிப்பாளர் பிரபல ஹோட்டல்  ஒன்றில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். இரண்டு நாட்களாக அவர் அறையில் இருந்து வெளியே வராததால் ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் ஓட்டல் அறையை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அறைக்குள் அதுல் தப்கிர் இறந்து கிடந்திருக்கிறார். 

உடனே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அதுல் தப்கிர் தற்கொலை குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். அதில் தான் தயாரித்த படம் ஓடவில்லை என்பதால் பல சோதனைகளை சந்தித்ததாகவும் அதனாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி