நடிகைக்கு ரூ.2½ கோடியில் பங்களா வீடு வாங்கிக் கொடுத்த தயாரிப்பாளர்!

Published : Dec 29, 2018, 07:04 PM IST
நடிகைக்கு  ரூ.2½ கோடியில் பங்களா வீடு வாங்கிக் கொடுத்த தயாரிப்பாளர்!

சுருக்கம்

ஒரு படத்துக்கு  லட்சங்களில் சம்பளம் வாங்கும் கேத்தரின் தெரசா ஆடம்பர பங்களா வீடு வாங்கியது எப்படி என தெலுங்கு சினிமாவில் சர்ச்சை கிளம்பியுள்ளது.  

மெட்ராஸ், கதகளி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த கேத்ரின்  தெரசா, தற்போது தற்போது  ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகத்திலும்,  சிம்புவிற்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கலகலப்பு 2 படத்திற்கு பிறகு தெலுங்கு பக்கம் பறந்த கேத்தரின் மீண்டும் சிம்பு படம் மூலம் திரும்பவும் வந்துள்ள அவர் 
அண்மையில் ஐதராபாத்தில் உள்ள கோகா பெட் பகுதியில் கேத்தரின் தெரசா புதிதாக வீடு வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.2½ கோடி என்கிறார்கள். ஒரு படத்துக்கு  லட்சங்களில் சம்பளம் வாங்கும் கேத்தரின் தெரசா ஆடம்பர பங்களா வீடு வாங்கியது  எப்படி என தெலுங்கு சினிமாவில் சர்ச்சை கிளம்பியுள்ளது.  

மேலும் இந்த வீடு வாங்குவதற்கான தொகையை ஒரு தயாரிப்பாளர் கொடுத்துள்ளாராம்.  இருவரையும் இணைத்தும் கிசுகிசு பரவிவருகிறது. விரைவில் கேத்தரின் தெரசா அவரது தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் ரவுண்டடிக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு
சோலி முடிஞ்சது... ஜனனியின் பிசினஸுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்