கேரளத்து உடையில்... ஓணம் கொண்டாடிய நடிகை மடோனா செபஸ்டியன்..! வாவ் வேற லெவல் அழகு..!

Published : Aug 19, 2021, 03:58 PM IST
கேரளத்து உடையில்... ஓணம் கொண்டாடிய நடிகை மடோனா செபஸ்டியன்..! வாவ் வேற லெவல் அழகு..!

சுருக்கம்

'ப்ரேமம்' படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழில் 'காதலும் கடந்து போகும்' என்கிற படத்தில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபஸ்டியன். கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது தன்னுடைய ஓணம் பண்டிகை செலிப்ரேஷன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.   

புன்னகை பூவே.... பூரிக்க வைக்கும் புன்னகையோடு மடோனா செபஸ்டியனின் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்  

செதுக்கிய சிலை போல் நின்று... கேரள உடையில் பாரம்பரிய முறைப்படி ஓணம் பண்ணிகை கொண்டாடும் நடிகை
 
திரைப்படங்களை பார்ப்பதை விட கூடுதல் அழகில்... கேரளத்து பைங்கிளி  மடோனா செபாடியன் பார்க்க பார்க்க... திகட்டாத புகைப்படங்கள்

உடைக்கு ஏற்ற போல் பளீச் நகைகள்... பார்த்தாலே பரவசப்படுத்தும் அழகில், விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை 

மரத்தில் கை வைத்தபடி மயக்கும் பேரழகி... அதிலும் ஓணம் பண்டிகையில் ரசிகர்களை ஈர்க்கும் ஒய்யார அழகு... 

மஹாராணி போல்... மேல் இருக்கு பார்க்கும் மடோனா செபஸ்டியன் எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகாத அழகு 

காதில் ஜிமிக்கி கம்மல்... முகம் நிறைய புன்னகை... மனம் நிறைய சந்தோசம் என ஓணம் பண்டிகையை வரவேற்ற மடோனா

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!