காமராசரிடம் 'இன்னிசை ராணி' என்று பட்டம் பெற்ற பிரபல பாடகி காலமானார்..!

 
Published : Jul 15, 2018, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
காமராசரிடம் 'இன்னிசை ராணி' என்று பட்டம் பெற்ற பிரபல பாடகி காலமானார்..!

சுருக்கம்

popular singer rani death

முன்னால் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மற்றும் முதலமைச்சர் காமராசர் ஆகியோர் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி பாராட்டுக்களை பெற்றவர் ராணி. இவரது குரலை கேட்டு காமராசர் இவருக்கு 'இன்னிசை ராணி' என்ற பட்டதை வழங்கினார்.

தற்போது 75 வயதாகும் இவர் சில மாதங்களாக, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார்.

8 வயதில் தெலுங்கு திரைப்படமான 'ரூபவாஹினி' என்கிற படத்தில் பாட தொடங்கிய இவர், இதை தொடந்து மலையாளம், இந்தி, தமிழ், சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 

குறிப்பாக தமிழில் இவர் 'தேவதாஸ்' படத்தில் பாடியா 'எல்லாம் மாயை தானா... பாடல் மிகவும் பிரபலம். மேலும் இலங்கை நாட்டின் தேசிய கீதத்தை பாடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!