கிளுகிளுப்பு யோகா செய்து... திட்டு வாங்கிய பிரபல நடிகை...

 
Published : Jun 24, 2017, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
கிளுகிளுப்பு யோகா செய்து... திட்டு வாங்கிய பிரபல நடிகை...

சுருக்கம்

poonam pandey sexy yoga

யோகா தினம் சமீபத்தில் அனைத்து நாடுகளிலும் பரவலாக கொண்டாடப்பட்டது. யோகாவின் பயன்கள் பரவலாக பரவி வருகிறது என்பதால்  இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் பலர் யோகா செய்து அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  பதிவேற்றம் செய்து யோகாவின் பயன்கள் பற்றி கூறினார்.

பிரபலங்கள் ஒரு பக்கம் யோகா பற்றி எடுத்துரைக்க, மறுபக்கம் பிரதமர் மோடி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமி, தமிழிசை சௌந்தராஜன் போன்ற அரசியல் பிரபலங்களும் யோகாவின் மகத்துவம் பற்றி எடுத்து கூறியுள்ளனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகை 'பூனம் பாண்டே' , சற்று வித்தியாசமாக  கிளுகிளுப்பு ஏற்றும் விதத்தில், யோகா செய்து அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார்.

இதில் அவர் அரைநிர்வாணமாக இருப்பது போல், மிகவும் ஆபாசமாக காட்சியளித்துள்ளார். இதை பார்த்த பலர், யோகா தினத்திலும் கிளுகிளுப்பு தான, திட்டி வசைபாடி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்
2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி