த்ரிஷாவை கைக்குள் போட்டு நயன்தாராவை வீழ்த்த திட்டம்...விறுவிறு ரேஸ்..!

Published : Feb 03, 2020, 05:38 PM IST
த்ரிஷாவை கைக்குள் போட்டு நயன்தாராவை வீழ்த்த திட்டம்...விறுவிறு ரேஸ்..!

சுருக்கம்

குதிரைபோல வளைத்து ரேசில் ஓட்டிக் கொண்டிருக்கும் அம்மா, தெலுங்கு இந்தி என்று கதையை கேட்டு கைக்குள் வைத்திருக்கிறார் என்பதுதான் ட்விஸ்ட்!

த்ரிஷாவின் ப்ளஸ் மைனஸ் இரண்டுமே அவரது அம்மாதா. த்ரிஷாவிடம் ஜோக் சொன்னால், அவருக்கு பதிலாக அவர் அம்மாதான் சிரிப்பார். அவர்களுக்குள் அப்படியொரு குளோனிங் சிஸ்டம். த்ரிஷா நடிக்க வேண்டிய படத்தின் கதையை அம்மாவே கேட்டு முடிவு செய்கிறார். கேமிராவுக்கு முன் நிற்கிற வரைக்கும் கூட கதை என்ன என்று கேட்பதில்லை த்ரிஷா. இயக்குனர் சொல்வதுதான் எல்லாம்.

அப்படியிருக்க, தானே எல்லாம் என்று நம்புகிற நயன்தாராவை எப்படி முறியடித்து... எப்படி முன்னுக்கு வருவது? அந்த போட்டி நினைப்பும் கூட இல்லையாம் த்ரிஷாவுக்கு. லீவு கிடைத்தால் வெளிநாடு. நேரம் இருந்தால் உள்நாடு என்று ஓடிக் கொண்டிருக்கும் அவரை, குதிரைபோல வளைத்து ரேசில் ஓட்டிக் கொண்டிருக்கும் அம்மா, தெலுங்கு இந்தி என்று கதையை கேட்டு கைக்குள் வைத்திருக்கிறார் என்பதுதான் ட்விஸ்ட்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!