
பிசாசு படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் கொடுத்தவர், நடிகை பிராயாக மார்ட்டின், மலையாளத்தில் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, மேக்கப் மேனுக்கும் பிராயாக மார்ட்டினுக்கும் எதோ பிரச்சனை வெடித்துள்ளது.
இதனால் மேக்கப்மேன் தரைகுறைவாக பிராயாக மார்ட்டினை திட்டியுள்ளார், இதனால் அந்த நாயகி அவரது அம்மாவிற்கு போன் செய்து அழுதுள்ளார், மேலும் திரும்பவும் அந்த நபர் பிராயாக மார்ட்டினை திட்டியதால் ஆத்திரத்தில் அவர் அந்த நபரின் கையை முறுக்கி அடித்துள்ளார்.
இதனால் படப்பிடிப்பு தளமே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.