நடிகையின் 14 வயது மகளிடம் சிலுமிஷம் செய்த நடிகர் - போலீசில் புகார்...

 
Published : May 26, 2017, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
நடிகையின் 14 வயது மகளிடம் சிலுமிஷம் செய்த நடிகர் - போலீசில் புகார்...

சுருக்கம்

Pakistan actress give the sexual harassment compliant for Hollywood actor

பாகிஸ்தானில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்று திரைப்படத்தில் நடிக்க நடிகைகளுக்கான தேர்வு நடத்தியுள்ளது. 

இதில் பாகிஸ்தான் நடிகை 'நாடியா கான்'  மகளும் இந்த தேர்வில் பங்கேற்று உள்ளார்.

அப்போது அங்கு நடுவராக இருந்த பிரபல நடிகர் ஒருவர்,  அவரது  மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதுபற்றி 'நாடியா கான்' கூறுகையில், தன்னுடைய மகள் நடிகைகளுக்கான தேர்வுக்க்கு சென்ற போது நடுவர் ஒருவர் கையை பிடித்து இழுத்தும் , கட்டிப்பிடித்தும்  , அசிங்கமாக நடந்து கொண்டிருக்கிறார். 

நடுவராக வந்திருந்த ஹாலிவுட் நடிகர் ஒருவர் இப்படி 14 வயது குழந்தையிடம் நடந்து கொண்டது முறையற்ற செயல்.

மேலும் தற்போது 'நாடியா கான்' அந்த ஹாலிவுட் நடிகர் மீது போலீஸில் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பார்வதிக்கு விஜயா செய்த துரோகம்... முத்துவின் செயலால் முறிந்த நட்பு - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!