
அட்லீ இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள, 'பிகில்' திரைப்படத்தின் ட்ரைலர், இன்று மாலை சரியாக 6 மணிக்கு வெளியாக உள்ளது.
எனவே, எப்போது 6 மணியாகும் என, தளபதியின் ரசிகர்கள் செம்ம வைட்டிங்கில் உள்ளனர். மேலும் ட்ரைலரை எப்படியெல்லாம் வைரல் ஆக்குவது என்கிற முயற்சியிலும் மும்புரமாக ஈடுபட்டுள்ளனர் ரசிகர்கள்.
தளபதியின், 'பிகில்' ட்ரைலர் பிரீமியர் காட்சி உள்ளதா என்று, ரசிகர்கள் பலர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இந்த கேள்விக்கு, 'பிகில்' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
இதில், பிரிமியர் காட்சிகள் இல்லை... இன்று மாலை 6 மணிக்கு மிரட்டல் ட்ரைலரை பார்க்க தயாராக இருங்கள் என கூறியுள்ளார். இந்த தகவலையும் விட்டு வைக்காமல் வைரலாக்கி வருகிறார்கள் தளபதியின் தீவிர ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.