அக்கட ரசிகர்களுக்கு ஹாட்டோ ஹாட் வேப்பிலை அடிக்கும் நிவேதா!: தமிழகத்தை அட்ஜஸ் பண்ணுவது எப்போது?

Published : Sep 09, 2019, 10:29 PM ISTUpdated : Sep 09, 2019, 10:39 PM IST
அக்கட ரசிகர்களுக்கு  ஹாட்டோ ஹாட்  வேப்பிலை அடிக்கும் நிவேதா!: தமிழகத்தை அட்ஜஸ் பண்ணுவது எப்போது?

சுருக்கம்

ஜெயம் ரவியின் டிக்டிக்டிக் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நிவேதா பெத்துராஜ் ஸ்விம் ஷூட்டில் வந்திருப்பார். அதற்கே பதில் சொல்ல முடியாமல் கிறங்கி, மிரண்டு கிடக்கிறார்கள் தமிழக சினிமா ரசிகப்பயபுள்ளைக கூட்டம். இந்த நிலையில் ஃபுல் ஸ்விங்கில் அவர் கவர்ச்சியில் இறங்கியிருப்பது தாறுமாறான ஃபீவரை கொடுத்துள்ளது.   

அக்கட தேசமான தெலுங்கில் ‘மெண்டல் மதிலோ, சித்ரலஹரி’ என இரண்டு படங்கள்  நிவேதா பெத்துராஜுக்கு செம்ம ஹிட்டாய் அமைந்துள்ளனவாம். இதனால் தெலுங்கு ரசிகர்களுக்காக தன் கட்டுப்பாடுகளை, காஸ்ட்யூம்களை தளர்த்தி செம்ம ஹாட் விருந்து வைத்திருக்கிறது பொண்ணு. 

சமீப காலமாக அக்கட தேசத்து இயக்குநர்களுக்கு தரவேண்டு நிவேதா எடுத்த ஹாட்டோ ஹாட்டு போட்டோக்கள், தமிழகத்தினுள்ளும் நுழைந்தன. அவற்றைப் பார்த்து அரண்டு மிரண்டு கிடக்கின்றது கோடம்பாக்கம். 

அதே நிவேதா தமிழ் சினிமாவில் புக் ஆகையில் மட்டும் கவர்ச்சிக்கு ‘நோ! நோன்னா நோதான்’ என்கிறாராம் தல ஸ்டைலில். இதனால் கடுப்பாகின்றனர் இயக்குநர்கள். அதேவேளையில் தெலுங்கில் அவர் தாராளமாய் இருப்பதுதான் அவர்களின் டென்ஷனை எகிற வைக்கிறது. 

இதனால் கோடம்பாக்கத்துக்காக எப்போது தனது கட்டுப்பாட்டு கொள்கைகளை நிவேதா பெத்துராஜ் தகர்த்து எறிந்து, தடைதாண்டி வருவார்? என்று கண்களில் பூச்சி பறக்க காத்திருக்கின்றனர் தமிழ் சினிமா ரசிக புள்ளக்குட்டிகள். 

சீக்கிரம் வா நிவி! அதுவும் கிளாமர் அட்ராசிட்டியோடு வா!

வீ ஆர் வெயிட்டிங்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி