'தளபதி' ஸ்டைலில் பங்கிஜம்ப் செய்து அசத்திய ஜோடி! 

 
Published : Oct 05, 2017, 12:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
'தளபதி' ஸ்டைலில் பங்கிஜம்ப் செய்து அசத்திய ஜோடி! 

சுருக்கம்

Ganesh-Nisha Couple Held at bungee jump on new Zealand.

'குஷி' படத்தில் இடம்பெறும் மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் பாடலின் தொடக்கத்தில் நடிகர் விஜய் பங்கிஜம்ப் செய்து அசத்தியிருப்பார். அதேபோல கோலிவுட் ஜோடி ஒன்று தலைகீழாக பங்கிஜம்ப் செய்து அசத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் கணேஷ் வெங்கட்ராம்.நிகழ்ச்சியின் முடிவில் ஆரவ், கணேஷ், சினேகன், ஹரீஷ் கல்யாண் ஆகிய நால்வர் இறுதிபோட்டிக்கு முன்னேறினர். இதில் கணேஷ் வெங்கட்ராம் 3-வது ரன்னர் அப்பாக அறிவிக்கப்பட்டார்.100 நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த கணேஷ் தனது ஆதரவளித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில் 3 மாத பிரிவை ஈடுகட்டுவது போல கணேஷ்-நிஷா ஜோடி பல்வேறு இடங்களுக்கும் டிரிப் அடித்து வருகின்றனர். அதன்படி சமீபத்தில் நியூசிலாந்து சென்ற இவர்கள் ஜோடியாக பங்கிஜம்ப் செய்து அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

இந்த புகைப்படம் கணேஷ் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதுதவிர 'உனக்குள்ள இப்படி ஒரு வீரன் இருக்கறது தெரியாம போச்சேய்யா' என கணேஷை அவரது  ரசிகர்கள் செல்லமாக கலாய்க்கவும் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!
2025-ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கி கல்லாகட்டிய டாப் 5 தமிழ் ஹீரோஸ்... ரஜினியை முந்திய அஜித்..!