ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது தமிழக அரசின் திரைப்பட விருதுகள்…

 
Published : Jul 14, 2017, 10:33 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது தமிழக அரசின் திரைப்பட விருதுகள்…

சுருக்கம்

Nine years later it was announced that the Tamil Nadu Film Awards ...

ஒன்பது வருடங்களாக அறிவிக்கப்படாமல் இருந்த தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் கடந்த 6 வருடங்களுக்கான அதாவது 2009 முதல் 2014 ஆண்டு வரை வந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 2009 – 2014 விருதுகள் பட்டியல்

சிறந்த படங்கள்:

2009 – பசங்க
2010 – மைனா
2011 – வாகை சூட வா
2012 – வழக்கு எண் 18/9
2013 – ராமானுஜம்
2014 – குற்றம் கடிதல்

சிறந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள்:

2009 – கரண் (மலையன்), பத்மபிரியா (பொக்கிஷம்)
2010 – விக்ரம் (ராவணன்), அமலா பால் (மைனா)
2011 – விமல், இனியா (வாகை சூட வா)
2012 - ஜீவா (நீ தானே என் பொன்வசந்தம்), லட்சுமி மேனன் (கும்கி)
2013 - ஆர்யா, நயன்தாரா (ராஜா ராணி)
2014 - சித்தார்த் (காவியத் தலைவன்), ஐஷ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)

சிறந்த இயக்குநர்கள்:

2009 – வசந்தபாலன் (அங்காடி தெரு)
2010 – பிரபு சாலமன் (மைனா)
2011 – ஏ.எல்.விஜய் (தெய்வதிருமகள்)
2012 – பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2013 – ராம் (தங்கமீன்கள்)
2014 – ராவன் (மஞ்சப்பை)

சிறந்த வில்லன்கள்:

2009 – பிரகாஷ்ராஜ்
2010 – திருமுருகன்
2011 – பொன்வண்ணன்
2012 – விஜய் சேதுபதி
2013 – விடியல் ராஜ்
2014 – பிரித்விராஜ்

சிறந்த இசையமைப்பாளர்கள்:

2009 – சுந்தர் சி.பாபு (நாடோடிகள்)
2010 – யுவன் ஷங்கர் ராஜா (பையா)
2011 – ஹாரிஸ் ஜெயராஜ் (கோ)
2012 – டி.இமான் (கும்கி)
2013 – ரமேஷ் விநாயகம் (ராமானுஜம்)
2014 – ஏ.ஆர்.ரஹ்மான் (காவியத்தலைவன்)

சிறந்த பாடலாசிரியர்கள்:

2009 – யுகபாரதி
2010 – பிறைசூடன்
2011 – முத்துலிங்கம்
2012, 2013 மற்றும் 2014 – நா.முத்துக்குமார்

சிறந்த நகைச்சுவை நடிகர்கள்:

2009 – கஞ்சா கருப்பு
2010 – தம்பி ராமையா
2011 – மனோபாலா
2012 – சூரி
2013 – சத்யன்
2014 – சிங்கமுத்து

சிறந்த குழந்தை நட்சத்திரம்:

2009 – கிஷோர், ஸ்ரீ ராம்
2010 – அஸ்வத்ராம்
2011 – சாரா
2013 – சாதனா
2014 – விக்னேஷ், ரமேஷ்

சிறந்த நடன இயக்குநர்:

2009 – தினேஷ்
2010 – ராஜூ சுந்தரம்
2011 – லாரன்ஸ்
2013 – ஷோபி
2014 – காயத்ரி ரகுராம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எதிர்நீச்சலில் போகப்போகும் அந்த பெரிய உசுரு யார்? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் லோடிங்
போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்