
2018 ஆம் ஆண்டு,அதாவது அடுத்த மாதம் முதல் வெளிவரவுள்ள படங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
அதிலும் குறிப்பாக வரும் ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதம் வரை எந்தெந்த படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன தெரியுமா?
1.தானாசேர்ந்தகூட்டம்
2.ஸ்கெட்ச்
3.கலகலப்பு 2
4.பாஸ்கர் ஒரு ராஸ்கல்
5.இரும்புத்திரை
6.டிக்டிக்டிக்
7.பாகமதி
8.ஒண்ணுபோதும் நின்னுபேசும்
9.குலேபாகாவலி
10.பார்ட்டி
11.இமைக்காநொடிகள்
12.இரவுக்கு ஆயிரம் கண்கள்
13.செம
14. 4G
15.நிமிர்
16.செமபோத ஆகாத
17.சகுந்தலாவின்காதலன்
18.இருட்டறையில் முரட்டு குத்து
19.ராட்சசன்
20.நரகாசுரன்
21.சதுரங்கவேட்டை 2
22. ஒரு நல்ல நாள் பாத்து சொல்கிறேன்
23.வணங்காமுடி
24.குப்பத்துராஜா
25.சர்வர்சுந்தரம்
26.சிலந்தி 2
27.துப்பாக்கிமுனை
28.வேதாளம் சொல்லும் கதை
29.துருவநட்சத்திரம்
30.காளி
31.ஐங்கரன்
32.யங்மங்சங்
33.பக்கா
34.கீ
35.கோப்பெருந்தேவி
மேற்குறிப்பிட்ட இந்த படங்கள் அடுத்த மாதம் முதல் ஒவ்வொன்றாக வெளிவர உள்ளது. குறிப்பாக தானே சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருகிறார்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.