கனவில் கூட கசமுசாவா?.... ஆண் நண்பருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட மீரா மிதுனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 03, 2020, 07:00 PM IST
கனவில் கூட கசமுசாவா?.... ஆண் நண்பருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட மீரா மிதுனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!

சுருக்கம்

இந்நிலையில் கனவில் ஆண் நண்பருடன் கவர்ச்சி நடனம் ஆடுவதை போன்ற வீடியோ ஒன்றை மீரா மிதுன் பதிவிட்டுள்ளார்.

தற்போது டிஜிட்டல் யுகத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சுற்றி வருபவர் யார் என்று கேட்டால் நம்ம மீரா மிதுனாக தான் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர்.  தேவையில்லாமல் சேரன் மீது பொய் குற்றச்சாட்டை சொல்லி, கேரியருக்கு ஆப்பு வைத்துக்கொண்டார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் நீக்கப்பட்ட மீரா மிதுன், வரிசையாக ஏற்கனவே கமிட் செய்யப்பட்டிருந்த படவாய்ப்புகளையும் இழந்தார். 

இதையும் படிங்க: 15 வயசிலேயே இப்படியா?... முன்னணி ஹீரோயின்களை கதறவிடும் அனிகா... வைரலாகும் போட்டோ....!


ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை
வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். 

டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார். மீரா மிதுன் பதிவிடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள், அவரை பங்கமாக கலாய்த்தும், கழுவிஊற்றியும் வருகின்றனர். யார் என்ன சொன்னால் என்ன நமக்கு விளம்பரம் தான் முக்கியம் தான் கடமையில் கண்ணாக வலம் வருகிறார்.தற்போது ஊரடங்கால் அனைவரும் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். 

இதையும் படிங்க: தளபதி விஜய் மகனா இது?... அப்பாவையே மிஞ்சிடுவார் போலயே... வைரல் போட்டோ...!

இந்நிலையில் கனவில் ஆண் நண்பருடன் கவர்ச்சி நடனம் ஆடுவதை போன்ற வீடியோ ஒன்றை மீரா மிதுன் பதிவிட்டுள்ளார். சும்மா நாளிலேயே  மீரா மிதுனை வச்சி செய்யும் நெட்டிசன்கள் இதை பார்த்தால் சும்மா விடுவார்களா?. படிக்க முடியாத அளவிற்கு கேவலமான வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!