
சனம் ஷெட்டி நிச்சயதார்த்த புகாரும், தர்ஷன் எங்க காரணம் கொண்டும் சனத்தை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொன்னதும் தான் சோசியல் மீடியாவில் இப்ப ஹாட் டாக். ஒருத்தர் மேல ஒருத்தர் புகார் மழை பொழிச்சிட்டு இருக்கிற இந்த சமயத்தில், பெரும்பாலானோர் வளர்த்து விட்ட சனம் ஷெட்டிக்கு துரோகம் நினைப்பது தவறு என தர்ஷனை வசைபாடி வருகின்றனர்.
சனம் ஷெட்டியால் தான் பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என ஓவர் நைட்டில் பேமஸ் ஆனார் தர்ஷன். ஆனால் அதை எதையுமே நினைத்து பார்க்காமல் சனம் ஷெட்டியை கழட்டி விட ஏதேதோ காரணங்கள் சொல்லி வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்த தர்ஷன், சனம் ஷெட்டி பிகினியில் பேட்டி கொடுத்தது எனக்கு பிடிக்கவில்லை. பிகினி போட்டால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது என பழைய காரணங்களை எல்லாம் தோண்டி துருவி குற்றச்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் சனம் ஷெட்டி, தர்ஷன் காதல் பிரிய முக்கிய நபராக கருதப்படும் ஷெரின் நீச்சல் குளத்தில் ஹாட் பிகினியில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஓவர் குண்டாக இருந்த ஷெரின் நிகழ்ச்சி முடிவதற்குள் அநியாயத்திற்கு இளைத்து ஒல்லியானார். அதற்கு காரணம் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் கூட ஏற்பட்ட பழக்கம் தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: "நைட் பார்ட்டியில் நானும், சனமும் இதை தான் செய்தோம்"... உண்மையை போட்டுடைத்த சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர்...!
கறுப்பு நிற பிகினியில் ஒட்டு மொத்த முன்னழகும் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள ஷெரினின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் கையில் சரக்கு பாட்டில் போன்ற எதையோ வைத்திருக்கிறார் ஷெரின். அதை பார்த்த நெட்டிசன்கள் இந்த போட்டோவை எல்லாம் பார்த்தால் தர்ஷன் உங்க பிரண்ட்ஷிப்பை கட் பண்ண மாட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ளனர். ஹாட் பிகினியில் ஆட்டம் போட்ட ஷெரினின் புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.