நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் “நெஞ்சம் மறப்பதில்லை” எப்போ ரிலீஸ் தெரியுமா?

 
Published : May 22, 2017, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் “நெஞ்சம் மறப்பதில்லை” எப்போ ரிலீஸ் தெரியுமா?

சுருக்கம்

Do not forget your heartfelt expectation

“இரண்டாம் உலகம்” படத்தின் தோல்விக்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து எஸ்.ஜே சூர்யாவை வைத்து “நெஞ்சம் மறப்பதில்லை” பழைய பட டைட்டிலை வைத்து புதிய படத்தை உருவாக்கினார் இயக்குனர் செல்வராகவன்.

இப்படம் ரெடியாகி சில மாதங்கள் கடந்துவிட்டன. முதலில் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் மீண்டும் முயற்சி செய்து யு / ஏ வாங்கியுள்ளது.

ஏற்கனவே பல தேதிகள் அறிவித்து படத்தை வெளியிட முடியாமல் போனது.  தற்போது கடைசியாக இப்படத்தை ஜூன் மாதம் 2-ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதற்கான பேப்பர் விளம்பரத்தையும் இன்று முதல் தொடங்கியுள்ளனர் படக்குழுவினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!