விக்னேஷ் சிவனுக்காக இந்து மதத்தைப் பின்பற்றும் நயன்... வைரலாகும் புகைப்படம்!

 
Published : Jan 03, 2018, 07:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
விக்னேஷ் சிவனுக்காக இந்து மதத்தைப் பின்பற்றும் நயன்... வைரலாகும் புகைப்படம்!

சுருக்கம்

nayanthara visit in temple with vignesh sivan

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது கோலிவுட் திரையுலகில் பல வருடங்களாக கிசுகிசுக்கப்படும் ஒன்று. இருவரும் படப் பிடிப்புகள் இல்லாத நாட்களில் ஒன்றாகச் சேர்ந்து  வெளிநாடுகளில் சுற்றுவதைத் தான் இத்தனை நாட்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தற்போது சென்னை பகுதிகளிலும் இருவரும் இணைந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கோவிலுக்குச் சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே இவர்கள் இருவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர் என்று கூறப்பட்டு வந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்காக இந்து மதத்தைப் பின்பற்றும் வகையில் நயன்தாரா குடும்ப குத்துவிளக்கு போல் நெற்றியில்  பொட்டு வைத்து திருநீறு பூசிக்கொண்டு இந்தப் புகைப்படத்தில் இருப்பதால்... விரைவில் இவர்கள் திருமண பந்தத்திலும் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!