தந்திரத்தோடு செயல்படும் நயன்தாரா – எப்படியெல்லாம் யோசிக்கிறார்......!!!

 
Published : Nov 04, 2016, 04:10 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
தந்திரத்தோடு செயல்படும் நயன்தாரா – எப்படியெல்லாம் யோசிக்கிறார்......!!!

சுருக்கம்

நயன்தாரா தன் வாழ்கையில் பல சங்கடங்களை சந்தித்து விட்டார் அதனால் தற்போது தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார்

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் .

இந்நிலையில் விக்னேஷ் சிவன்  அடுத்ததாக  சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ்   நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடந்தது, பலரும் நயன்தாரா வருவார் என பெரிதும் எதிர்ப்பார்த்தனர் .

ஆனால், அவர் கடைசி வரை வரவில்லை, ஏன்  என்று விசாரிககியில்  படத்தின் ப்ரோமோஷனுக்கு  நயன்தாரா வந்தால் எல்லோரும் தவறாக பேசுவார்கள் என்று வரவில்லையாம். இதனால் தந்திரத்தோடு நயன்தாரா செயல்படுவதாக சொல்லபடுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?