ஐஸ் வைக்க ட்ரீட் கொடுத்தாரா நயன்தாரா......!!!

Asianet News Tamil  
Published : Oct 15, 2016, 07:23 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
ஐஸ் வைக்க ட்ரீட் கொடுத்தாரா நயன்தாரா......!!!

சுருக்கம்

நயன்தாரா தற்போது கோலிவுட்டின் முன்னனி நாயகி இவருக்கு பின் தான் மற்ற நடிகைகள் என்கிற நிலை உள்ளது.

அதற்கு ஏற்றாப்போல் நயன்தாரா  எது செய்தாலும் அதை ரசிக்கின்றனர் ரசிகர்கள்.  

இந்நிலையில் ரசிகர்களை பொறாமை பட வைத்தவர்  இயக்குனர் விக்னேஷ் சிவன், காரணம் நயன்தாராவும் இவரும்  காதலிப்பதாக வெளிவந்த செய்திகள்தான்.

ஆனால் இதுவரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதல் பற்றி எங்கும் வாய் திறக்கவே இல்லை.

இந்நிலையில் நயன்தாரா தற்போது  விக்னேஷ் சிவனின் அம்மாவை, சென்னையில் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தாராம்.

முதலில் விக்னேஷ் சிவனின் அம்மா போலீஸ் என்ற பதட்டத்தோடு  பழகிய நயன்தாரா பிறகு அவரிடம் சகஜமாக பேசி வருகிறாராம். ஒரு வேலை ஐஸ் வைக்கத்தான் இந்த ட்ரீட்டா என பலரையும் யோசிக்க வைத்துள்ளது நயனின் செயல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?