
சைலன்டா மேட்ற முடிச்ச நயன்தாரா..! குடியேற புது பங்களா ரெடி..! எல்லா வேலையும் சைலன்டா செய்யும் “நயன்தாரா- விக்னேஷ் சிவன்”
காதல் கிசு கிசு வில் அடிக்கடி சிக்கும் நயன் தாரா தற்போது விக்னேஷ் சிவன் மீது தான் அதிக காதல் கொண்டவராக உள்ளார்.
எப்படியோ பிரபு தேவாவை மறந்து, விக்னேஷ் சிவன் நினைப்புதான் அதிகம் நயன்தாராவுக்கு உள்ளது என்று கூறும் அளவிற்கு விக்னேஷ் சிவனுடன் எங்கு சென்றாலும் அவருடன் கை கோர்த்து செல்கிறார்
அதனை தொடர்து பல பல கிசு கிசுகு ஆளான இவர்கள் இருவரும், அவர்கள் காதல் செய்வதை நிரூபிக்கும் வகையில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை வெளிநாட்டில் பிரமாண்டமாக கொண்டாடினார்.அதுமட்டுமா சாருக்கு சொகுசு காரையும் பரிசளித்தார் நயன்தாரா.
குடியேற பங்களா ரெடி
ரகசிய திருமணம் செய்து இருவரும் ஒன்றாக வாழ சென்னையில் பங்களா ஒன்றை இந்த ஜோடி வாங்கியுள்ளதாக நட்பு வட்டாரங்கள் மூலமாக மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வருகிறது
திருமணம் முடிந்தபின், இவர்கள் வாங்கியுள்ள இந்த புதிய பங்களாவில் தான் குடியேற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.