படப்பிடிப்பில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட நாகினி நாயகி...

 
Published : Mar 04, 2017, 07:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
படப்பிடிப்பில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட நாகினி நாயகி...

சுருக்கம்

nagini serial artist drink for shooting

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்ப பட்ட டப்பிங் சீரியல் மூலம் அணைத்து தரப்பு ரசிகர்களுடையே  வரவேற்பை  பெற்றவர் நாகினி புகழ் மௌனிராய். 

இதில் நாகினியாக நடிக்கும் மவுனி ராய்க்கு ஏகப்பட்ட  ரசிகர்கள். இதனால் இவரை நாயகியாக வைத்து படம் எடுக்கவும் ஒரு சில ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  இவர் படப்பிடிப்பு தளத்தில் நன்றாக குடித்துவிட்டு ஆட்டம் போட்டதாக ஒரு செய்தி காட்டு தீ போல் பரவியது. இவரின் செயலால் படக்குழு மிகவும் கஷ்டப்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு  ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்த தகவல்படி, மவுனி ராய் சீரியலில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக குடித்தது போல் நடித்திருக்கிறார். இந்த ஷாட் முடிந்த பிறகு படப்பிடுப்பி முடிக்க பட்டு பேக்அப் ஆகியிருக்கிறது.

சீரியலுக்காக எடுக்கப்பட்ட காட்சியை யாரோ தவறாக நிஜத்தில் அவர் குடித்துவிட்டு ஆட்டம் போட்டிருப்பதாக வதந்தியை கிளப்பி விட்டிருக்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சேலையில் செம ஃபைட்டுக்கு ரெடியான சமந்தா... கம்பேக் படத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
செல்ல மகளே... யாரும் எதிர்பாரா அப்டேட் உடன் கிறிஸ்துமஸ் ட்ரீட் கொடுத்த ‘ஜனநாயகன் விஜய்’