நாகார்ஜுனா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ...! இத்தனை கோடி நஷ்டமா!

 
Published : Nov 15, 2017, 04:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
நாகார்ஜுனா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ...! இத்தனை கோடி நஷ்டமா!

சுருக்கம்

nagarjuna studio fire

நடிகரும், நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனாவிற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் நேற்று மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சிறு இடத்தில் ஆரம்பித்த தீ மளமளவென அந்த நிறுவனத்தில்  முழுவதும் பரவத் தொடங்கியது, இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் இந்த தீயை அணைத்தனர்.

இதனால் அந்த ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த, இரண்டு திரைப்படங்களின் செட்டுகள் முழுவதும் எரிந்து நாசமாகின  என்றும் இதன் மதிப்பு இரண்டு கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நாகார்ஜூனாவின் தந்தை நாகேஸ்வர ராவ் தொடங்கிய இந்த அன்னபூர்ணா ஸ்டுடியோவில், தொடர்ந்து படப் பிடிப்பு, டிவி தொடர்கள் , ரியாலிட்டி ஷோ போன்று எதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?