’பயபுள்ள எவ்வளவு வெட்கப்படுது பாருங்க’...25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஜீ.வி.பிரகாஷின் அபூர்வ வீடியோ...

Published : Sep 09, 2019, 12:00 PM IST
’பயபுள்ள எவ்வளவு வெட்கப்படுது பாருங்க’...25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஜீ.வி.பிரகாஷின் அபூர்வ வீடியோ...

சுருக்கம்

இன்று கட்டிளம் காளையாக பல கதாநாயகிகளுடன் டூயட் பாடி வரும் ஜீ.வி.பிரகாஷ் தனது ஏழாவது வயதில் எவ்வளவு பெரிய சங்கோஜியாக இருந்திருக்கிறார் என்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் பிரபல வானொலித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது அவரைப் பேட்டி காணுகிறார். சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இது.

அப்பேட்டியில் அப்துல் ஹமீது உனக்கு எத்தனை வயது என்று கேட்க ‘ஏழு வயது என்று சொல்லும் ஜீவி தான் மூன்றாவது வகுப்பு படிப்பதாக சொல்கிறார். அந்த வயதிலேயே சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’....’குச்சிக் குச்சி ராக்கம்மா’ ஆகிய பாடல்களின் மூலம் பெரும்புகழ் பெற்றிருந்த அவர், அப்துல் ஹமீது ‘நேயர்களுக்கு ஒரு பாட்டைப் பாடுங்கள்’என்று சொன்னவுடன் எவ்வளவு வெட்கப்படுகிறார் என்று பாருங்கள்.

கடந்த வெள்ளியன்று ரிலீஸான ஜீ.வி.பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ அவருக்கு மைவும் சூப்பரான ஒரு பெயரைப் பெற்றுக்கொடுத்திருப்பதோடு, இவ்வளவு காலமும் விளையாட்டுத்தனமான பாத்திரங்களில் நடித்த அவருக்கு முதிர்ச்சியான நடிகர் என்ற பெயரைப்பெற்றுத்தந்திருக்கிறது

.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!