பிக்பாஸ் ஹவுஸ் மேட்சுடன் ஒன்று சேர்ந்த சூப்பர் சிங்கர்ஸ்! திறமையை வெளிக்காட்ட முதலில் களத்தில் குதித்தது யார் தெரியுமா?

Published : Oct 01, 2019, 12:25 PM ISTUpdated : Oct 01, 2019, 12:59 PM IST
பிக்பாஸ் ஹவுஸ் மேட்சுடன்  ஒன்று சேர்ந்த சூப்பர் சிங்கர்ஸ்! திறமையை வெளிக்காட்ட முதலில் களத்தில் குதித்தது யார் தெரியுமா?

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 16 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது நான்கு பிரபலங்கள் மட்டுமே மக்களிடம், அதிக ஓட்டுக்களை பெற்று பைனலில் என்ட்ரி ஆகி உள்ளனர்.  

இந்நிலையில், நேற்றைய தினம் ஹவுஸ் மேட்ஸ்சுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக பார்த்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், மற்றும் ரேஷ்மா ஆகியோர் வீட்டிற்குள் வந்து மாற்ற போட்டியாளர்களுக்கு சில பரிசுகள் கொடுத்து, இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

மேலும் பிக்பாஸ் இந்த வாரம் முழுவதும், உங்களுடைய திறமையை வெளிக்காட்டி நீங்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் ஹவுஸ் மேட்ஸ்சிடம் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து, இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, இன்று பின்னணி பாடல்களை பாடி வரும் பிரபலங்கள், மற்றும் இசை குழுவினருடன், முகேன் தன்னுடைய பாடல் திறமையை வெளிக்காட்டும் ப்ரோமோ வெளியாகியள்ளது.

அந்த ப்ரோமோ இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!