மற்ற படங்களுக்காக அஜித்தை தவிர்த்த சிம்பு.....!!!

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 08:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
மற்ற படங்களுக்காக அஜித்தை தவிர்த்த சிம்பு.....!!!

சுருக்கம்

லிட்டில் சூப்பர் ஸ்டார்  சிம்பு தல அஜித்தின் தீவிர ரசிகர் என அனைவருக்கும் தெரியும். பல படங்களில் அஜித்தின் பெயரை அவர் பயன்படுத்தியும் உள்ளார்.

அதனால் பெரும்பாலான அஜித் ரசிகர்களுக்கு சிம்புவை பிடிக்கும்.

ஆனால் தற்போது சிம்பு நடித்துவரும் AAA மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கங்களில் அஜித்தின் பிரதிபலிப்பு  இருக்காது என சிம்புவே கூறியுள்ளார்.

மேலும் அஜித்தை யாரும் கண்டுகொள்ளாத காலத்திலேயே நான் அவரின் கட்அவுட் முன்பு 'தல' என கத்தியுள்ளேன் என்றும்.

 தற்போது வரும் படங்களில் பெரும்பாலும் அஜித் பெயரை பயன்படுத்துகின்றனர். அதனால் இனி என் படங்களில் தல பயன்படுத்தப்போவதில்லை" என முகநூலில் ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?