மோகன் வைத்யாவின் கில்மா லீலைகள்... பெண்களிடம் எல்லை மீறும் கேவலம்!! பாத்ரூமில் வச்சி அந்தரங்க சில்மிஷங்கள்...

Published : Jul 17, 2019, 04:12 PM ISTUpdated : Jul 17, 2019, 04:44 PM IST
மோகன் வைத்யாவின் கில்மா லீலைகள்... பெண்களிடம் எல்லை மீறும் கேவலம்!!  பாத்ரூமில் வச்சி அந்தரங்க சில்மிஷங்கள்...

சுருக்கம்

ஸீன் கிரியேட் பண்ணி  பொண்ணுங்கள கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கறது, இல்ல அழற பொண்ணுங்கள ஆறுதல் சொல்றதா கேப்புல புகுந்து கட்டிப்புடிச்சி முத்தம் கொடுக்கறது என மோகன் வைத்தியா பண்ணும் அந்தரங்க சில்மிஷங்கள் நாளுக்கு நாள் அத்துமீறுவதால் பார்வையாளர்கள் கொந்தளித்துள்ளனர்.  

ஸீன் கிரியேட் பண்ணி  பொண்ணுங்கள கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கறது, இல்ல அழற பொண்ணுங்கள ஆறுதல் சொல்றதா கேப்புல புகுந்து கட்டிப்புடிச்சி முத்தம் கொடுக்கறது என மோகன் வைத்தியா பண்ணும் அந்தரங்க சில்மிஷங்கள் நாளுக்கு நாள் அத்துமீறுவதால் பார்வையாளர்கள் கொந்தளித்துள்ளனர்.  

வந்த நாளிலிருந்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அழுவுவது இல்ல அழும் பெண்களை கட்டி அனைத்து தடவிக்கொடுத்து முத்தம் கொடுப்பது போன்ற அநாகரிக அந்தரங்க சில்மிஷ வேலைகளை செய்து வருவதாக பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.  பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே எந்த ஒரு செயலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவதில்லை என பிக்பாஸ் போட்டியாளர் பலரும்  மோகன் வைத்யாவை குறை கூறி வந்தனர். அதனை நிரூபிக்கும் வகையில் மதுமிதாவின் தமிழ் பெண் சண்டையின் போது கூட கேப்டனாக இருந்த மோகன் வைத்யா நமக்கு எதற்கு வம்பு என அதை  கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.  


 
கடந்த வாரம் மோகன் வைத்யா வெளியேறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அனைவைரையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பிழிய பிழிய அழுதார். முத்தம் கொடுத்தது போதும்  நீங்க எலிமினேட் ஆகவில்லை என கூறினார் கமல். இதனையடுத்தது அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் வனிதாவை எலிமின்ட் செய்தார். இந்நிலையில் தற்போது தான் இந்த எதாவது செய்து நிலைத்திருக்கவேண்டும் என கருதும் மோகன் வைத்யா வீட்டில் இருக்கு பெண்களை அவ்வப்போது கட்டியணைத்து முத்தம் கொடுத்து பார்வையாளர்களை முகம் சுழிக்க  வைத்துவிடுகிறார். 


 
நேற்றைய எபிசோட்டில், மோகன் சாக்ஷியிடன், என்னால் பாத்ரூமை  கழுவ முடியவில்லை. எனக்கு அந்த தண்ணீரில் கால் வைத்தால் உடலுக்கு ஓற்றுக்கொள்ளவில்லை. எனவே என்னை வேற டீமிற்கு மாத்திடுமா என்று தயவாக கேட்கிறார். இதையெல்லாம் சரி சரி என மோகனிடம் மண்டையை ஆட்டிவிட்டு அப்படியே ரேஷ்மாவிடம் வத்திவைக்கிறார் சாக்ஷி. உடனே ரேஷமா ...பாத்ரூம் கழுவது கம்மி வேலை தானே என்று கூறுகிறார். 


 
இந்த கன்வெர்ஷேஷன் பாத்ரூமிலும் நடக்க,  உள்ளே இருந்து வெளியே வந்த மோகன் வைத்யா சாக்ஷியிடம் சண்டையிடுகிறார்.  அங்க சரி சரின்னு சொல்லிட்டு இங்க வந்து எதுக்கு பேசிட்டு இருக்குற.. பேசுறதா இருந்த நேருக்கு நேர் பேசு என்கிறார். உடனே வெச பாட்டில் சாக்ஷி இங்கு யாரும் நேரடியா பேசறதே இல்ல எல்லோரும் பின்னாடி தான் பேசுறாங்க என்று கூறி தானும் பின்னாடி தான் பேசுவேன் என்பதை காண்டனார்.  அப்போது ரேஷ்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன் வைத்யா இறுதியில் அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அதனை பார்த்த அபிராமி தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி கடைசியில் இப்படி முத்தம் கொடுக்குறீங்க. முத்தம் வாங்குறீங்க என கேட்க, உடனே அவருக்கும் ஒரு முத்தத்தை கொடுத்து, முத்தமிட வைத்து சமாதானம் செய்தார் மோகன். 
 
இதையெல்லாம் கண்ட ரசிகர்கள் பசங்கள கூட நம்பிவிடலாம் ஆனால், இந்த மாதிரி வயசானதுங்கல தான் நம்பக்கூடாது. இவர் இனி மோகன் வைத்யா இல்ல முத்த வைத்யா, இவர தூக்கி வெளியே கடாசிடுங்க என கடுப்பில் திட்டி வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!