19 வயது மாடல் அழகிக்கு நேர்ந்த கொடூர மரணம்... நிர்வாண நிலையில் மீட்ட போலீசார்..!

 
Published : Dec 12, 2017, 06:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
19 வயது மாடல் அழகிக்கு நேர்ந்த கொடூர மரணம்... நிர்வாண நிலையில் மீட்ட போலீசார்..!

சுருக்கம்

model ivana esther robert smith death

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்படி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ.. அதே போல் வெளிநாடுகளில் மாடலிங் துறையில் இருக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். தற்போதெல்லாம் சிறு வயதில் இருந்தே பெண்கள் மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக சினிமாவில் மாடலிங் துறையும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.

 தற்போது அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டச்சு நாட்டைச் சேர்ந்த 19 வயது பிரபல மாடல் அழகி இவானா எஸ்தர் ராபர்ட் ஸ்மித் என்பவர் மலேசியாவின் பட்டாலிங் ஜெயா என்ற இடத்தில் தங்கியுள்ளார்.

அடுக்கு மாடிக் குடியிருப்பில் 20 வது மாடியில் நிர்வாணமாக நின்று கொண்டு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. போதையில் நிலை தடுமாறிய இவர் 20வது மாடியில் இருந்து கிழே விழுந்துள்ளார். இவருடன் அமெரிக்காவை சேர்த்த ஒரு பெண் மற்றும் ஆண் நண்பர் ஒருவரும் இருந்துள்ளனர். இவர்கள் தூங்கச் சென்ற பின் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது.

20வது மாடியில் இருந்து விழுந்த இவர் 6 வது மாடியில் உள்ள பால்கனியில் ரத்தவெள்ளத்தில், நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!