மெர்சலுக்கு காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றிய காசி திரையரங்கம்...

Asianet News Tamil  
Published : Oct 16, 2017, 01:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
மெர்சலுக்கு காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றிய காசி திரையரங்கம்...

சுருக்கம்

mersal movie no release in kasi theatre

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆரவாரத்தோடு படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பும் திரையரங்கங்களில் ஒன்றுதான் காசி தியேட்டர் . பெரிய ஹீரோக்களின் படங்கள் வருகிறது என்றால் கண்டிப்பாக அன்று அசோக் பில்லர் செல்லும் வழியில் ட்ராபிக் கடுமையாகவே இருக்கும். 

இதன்காரணமாக ரசிகர்களை கட்டுப்படுத்த, போலீஸ் பாதுகாப்பும் போடப்படும். தற்போது காசி திரையரங்கம் முன்பு, விஜய் ரசிகர்கள் கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்ய காத்திருந்தனர்.  ஆனால் அவர்களுக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம்தான். 

திடீரென காசி திரையரங்க நிர்வாகம், ஒரு சில காரணங்களால் படத்தை தங்களது தியேட்டரில் திரையிட முடியவில்லை எனக் கூறி ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. இதே போல் திருப்பூரில் உள்ள சக்தி திரையரங்கில் படத்தை திரையிட முடியாது எனக் கூறியுள்ளது நிர்வாகம். இதனால்  ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியை பிசினஸ் தொடங்க விடாமல் தடுக்கும் விசாலாட்சி... அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!