மெர்சல் படத்தில் முதல் பாதி... இரண்டாம் பாதி பற்றிய தகவல்...

 
Published : Oct 17, 2017, 04:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
மெர்சல் படத்தில் முதல் பாதி... இரண்டாம் பாதி பற்றிய தகவல்...

சுருக்கம்

Mersal movie first half time and second half time

விஜய் ரசிகர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் மெர்சல் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் இன்று இரவு இந்தப் படத்துக்கான பிரிமியர் காட்சிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் விஜய் ரசிகர்கள் பலர் எப்போது படத்தைப் பார்ப்போம் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மெர்சல் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 51 நிமிடம் என்று ஏற்கனவே வெளியாகியுள்ளது, இதில் இரண்டு காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், படத்தின் முதல் பாதி 1 மணி நேரம் 28 நிமிடம என்றும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 23 நிமிடம் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அத்தைக்கு ஷாக் கொடுத்த சந்திரகலா; பயந்து நடுங்கும் காளியம்மாள் அண்ட் கேங்; 'கார்த்திகை தீபம்' அதிரடித் திருப்பம்!
கிச்சா சுதீப்பின் 'மார்க்' முதல் நாள் வசூல் எவ்வளவு? முழு விவரம்