நிலமற்று உழைக்கும் மக்களுக்கு 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தை சமர்பித்த விஜய் சேதுபதி..!

Published : Aug 15, 2018, 06:56 PM ISTUpdated : Sep 09, 2018, 07:17 PM IST
நிலமற்று உழைக்கும் மக்களுக்கு 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தை சமர்பித்த விஜய் சேதுபதி..!

சுருக்கம்

நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகி, நீண்டகாலமாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் 'மேற்கு தொடர்ச்சி மலை' இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் லெனின் பாரதி. இந்த படத்தில் அந்தோணி, காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் தற்போதுவரை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது. மேலும் இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் 24  ஆம் தேதி  ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலரை வெளியாகியுள்ளது....
 
PREV
click me!

Recommended Stories

ஜப்பான் வாடை அடிக்குதே... வா வாத்தியார் டிரெய்லர் ரியாக்‌ஷன் எப்படி இருக்கு?
தமிழ் படத்தின் காப்பியா? ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கிய தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரெய்லர்