'என் ஜி கே' NGK ண்ணா என்ன அர்த்தம் தெரியுமா? இரண்டாவது லுக் போஸ்டரில் சொன்ன படக்குழு

 
Published : Jul 23, 2018, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
 'என் ஜி கே' NGK ண்ணா என்ன அர்த்தம் தெரியுமா? இரண்டாவது லுக் போஸ்டரில் சொன்ன படக்குழு

சுருக்கம்

Meet Suriya as Nandha Gopalan Kumaran

சூர்யாவின் 43-வது பிறந்த நாளை முன்னிட்டு செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'என் ஜி கே' படத்தின்  போஸ்டரை வெளிடயிட்டுள்ளனர்.   இதில் NGK திரைப்படத்தின் தலைப்புக்கு என்ன தற்போது அதற்கான விடையையும்  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்" நிறுவனம்  பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு  யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்க,  செல்வராகவன் இயக்கி வருகிறார். இதனை ". சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்  நடித்துள்ளனர்.

வில்லனாக ஜெகபதி பாபு  நடித்துள்ளார்.  சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்த நாளை  முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம்  தங்களது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை  வெளியிட்டது.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா பிறந்த நாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் உள்ளது என்று அறிவித்திருந்தது "NGK" டீம். அந்த சர்ப்ரைஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரோடு, இத்தனை நாட்களாக NGK என்றால் என்ன என்ற எதிர்பார்ப்புக்கும் அந்த போஸ்டரில் பதிலும் இடம் பெற்றுள்ளது. அதாவது ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதுதான் NGK என்பதற்கான அர்த்தம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!
ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!