பப்பில் செம குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் மீரா! வைரலாகும் வீடியோ!

Published : Jul 30, 2019, 05:57 PM IST
பப்பில் செம குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் மீரா! வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

பிக்பாஸ் போட்டியில் வனிதாவுக்கு பிறகு, சர்ச்சைக்குரிய நபராக அனைவராலும் அறியப்பட்டவர் மீரா மிதுன். இவர் தன்னை நல்ல நபர் என வெளிக்காட்டி கொண்டாலும், வெளியுலகில் சர்ச்சைக்குரிய பிரபலமாகவே பார்க்கப்படுகிறார்.  

பிக்பாஸ் போட்டியில் வனிதாவுக்கு பிறகு, சர்ச்சைக்குரிய நபராக அனைவராலும் அறியப்பட்டவர் மீரா மிதுன். இவர் தன்னை நல்ல நபர் என வெளிக்காட்டி கொண்டாலும், வெளியுலகில் சர்ச்சைக்குரிய பிரபலமாகவே பார்க்கப்படுகிறார்.

தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு பெரிய கும்பிடு போட்டு விட்டு வெளியேறிவிட்டதால் மீடியாக்களின், கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் கொடுத்து வருகிறார். 

குறிப்பாக இவர், இயக்குனரும், நடிகருமான சேரன் மீது கூறிய குற்றச்சாட்டு இவருக்கு பாதகமாக அமைத்து விட்டது. ஒரு வேலை இந்த பிரச்சனையில் சற்று சிந்தித்து செயல்பட்டிருந்தால், இவர் வெளியேற்ற படாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதை கமல் ஹாசனே கூறி இருந்தார்.

இவர் கூறிய குற்றச்சாட்டை வைத்து, மீரா ஒருவருடன் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாக சென்ற நிலையில், தற்போது இவர் பப்பில் தன்னுடைய நண்பர்களுடன் நடனமாடும் வீடியோவும் வெளியாகியுள்ளது. 

"

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Apocalypto : 20 வருஷம் ஆனாலும் இந்த படத்தோட மவுசு குறையல: OTT- ல் எத்தனை தடவை பாத்தாலும் மிரள வைக்கும் ஹாலிவுட் த்ரில்லர்!
Pawan Kalyan Divorce : 3வது மனைவி உடன் விவாகரத்து... 13 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு எண்டு கார்டு போட்ட பவன் கல்யாண் - காரணம் என்ன?