அனிருத் வீட்டுக்கு மருமகளாக போகிறாரா "மஞ்சிமா மோகன்"...?

 
Published : Jul 01, 2017, 12:49 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
அனிருத் வீட்டுக்கு மருமகளாக போகிறாரா "மஞ்சிமா மோகன்"...?

சுருக்கம்

manjima mohan marred aniruth family friend

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து இந்த வருடம் சூப்பர் ஹிட்டான "அச்சம் என்பது மடமையடா" படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இவர் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த "சத்ரியன்" படமும் வெற்றிபெற்றதால், இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

தற்போது உதயநிதிக்கு ஜோடியாக "இப்படை வெல்லும்" என்னும் படத்தில் நடித்து வரும் மஞ்சிமா,  அடிக்கடி சென்னையில் உள்ள காபி ஷாப்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் அனிருத்தின் உறவினரான ரிஷிகேஷுடன் வளம் வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.  கிசுக்கப்படுகிறது. ரிஷிகேஷ் "வேலையில்லா பட்டதாரி" படத்தில் தனுஷுக்கு தம்பியாகவும், "ரம்" படத்தில் ஹீரோவாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!