காதலர் தின ஸ்பெஷலாக பிகினி உடையில் உலக அழகி......வைரலாகும் புகைப்படம்

 
Published : Feb 14, 2018, 07:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
காதலர் தின ஸ்பெஷலாக பிகினி உடையில் உலக அழகி......வைரலாகும் புகைப்படம்

சுருக்கம்

manishi chillar pikini dress viral photo

உலக அழகி

ஐஸ்வர்யா ராய்,பிரியங்கா சோப்ராவுக்கு பிறகு உலக அழகியாக இந்தியாவிலிருந்து யாரும் தேர்வாகாமல் இருந்தார்கள்.கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்தியாவிலிருந்து மனுஷி சில்லர் என்பவர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவ்வகையில் இந்தியாவுக்கு மீண்டும் அழகு மகுடம் சூட்டியவர்.

அமீர் கான்

உலக அழகி பட்டம் பெற்றதும் மீடியாக்கள் மனுஷியை துரத்த பாலிவுட் கான்களுக்கும், கபூர்களுக்கும் இவரை ஜோடியாக்கி விட துடித்தனர் பாலிவுட் இயக்குனர்கள்.ஆனால் அமீர்கான் உடன் மட்டும் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளம்

சாமானியனே தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் போது நடிகர் நடிகைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.தனது வீட்டு நாய் குட்டி போடுவதிலிருந்து  ஒவ்வொன்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்.

பிகினி உடை

அந்த வகையில் உலக அழகி மனுஷி சில்லரும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.மேலும் காதலர் தின ஸ்பெஷலாக பிகினி உடையில் சம்மர் வைப்ஸ் என்ற குறிப்புடன் பதிவிட்டுள்ளார்.

ஆங்கில இதழ்

உலக புகழ்பெற்ற ஆங்கில இதழான காஸ்மா பாலிட்டனின் அட்டை படத்தை அலங்கரித்த புகைப்படத்தையும் பதிவெற்றியுள்ளார் மனுஷி.

4லட்சம்

இந்த புகைப்படம் உடனடியாக 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.மனுஷியின் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தங்களது கருத்துக்களை தெறிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?