
தமிழ் சினிமாவில், அஜித் முதல் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மாளவிகா. மேலும் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளைக்கொண்டவர்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வளம் வந்த இவர், கடந்த 2007ல் சுமன் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமனத்திற்கு பின்பும் இவர் ஒரு சில படங்களில் நடித்தார்.
இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்புகள் வந்த போதும், குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டதால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
தற்போது மளவிகாவிற்கு 38 வயதாகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் தன்னுடைய உடலை கட்டு கோப்பாக வைத்துள்ளார். இப்படி தன்னுடைய உடலை இப்படி மெயின்டயன் செய்வதன் ரகசியயத்தை வெளியிட்டுள்ளார்.
தான் தினமும் யோக பயிற்சி மேற்கொண்டு வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த வயதிலும் இவர் இப்படி இருப்பதை பார்த்து ரசிகர்கள் செம ஷாக்கில் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.