மேக் அப் மேனுக்கு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜக்குலின்...!

 
Published : Apr 20, 2018, 06:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
மேக் அப் மேனுக்கு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜக்குலின்...!

சுருக்கம்

actress jaquline gifted the car for makeup man

பொதுவாக விலை உயர்ந்த கார், உள்ளிட்ட பரிசுகளை பட தயாரிப்பாளர்கள் இயக்குனர்களுக்கு கொடுப்பது தான் வழக்கம். இந்த வழக்கத்தை மாற்றியுள்ளார் பிரபல நடிகை ஜக்குலின்.

இவர் நடிகை டாப்சி நடித்த 'ஜூட்வா 2' இந்தி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர். மேலும் தற்போது 'ரேஸ்3', 'கிக்2', ஆகிய படங்களில் நடிகர் சல்மான் ஜோடியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவர் கடந்த ஓரிரு மாத்திற்கு முன்பு துபாயில் நடைப்பெற்ற 'ரேஸ் 3' படத்தின் படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தார். அப்போது இவருக்கு உதவியாக இருந்தவர் மேக் அப் மேன் ஷான் என்பவர்தான்.

எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பாராமல் இவர் செய்த உதவியை பார்த்து ஷானுக்கு விலை உயர்ந்த பரிசு கொடுக்க முடிவு செய்தார் ஜக்குலின். இதனால் தற்போது உடல் நலம் சரியாகி விட்டதால். ஷனுக்கு இவர் 10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!