தோழியாக இருந்தாலும் அந்த இடத்திலா கை வைப்பது? பிரபல நடிகையின் வைரல் போட்டோ!

Published : Nov 25, 2018, 10:36 AM ISTUpdated : Nov 25, 2018, 10:40 AM IST
தோழியாக இருந்தாலும் அந்த இடத்திலா கை வைப்பது? பிரபல நடிகையின் வைரல் போட்டோ!

சுருக்கம்

மலாய்க்கா அரோரோ மிகவும் வித்தியாசமாக தனது தோழியின் மார்பகத்தில் கை வைத்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களைத்தான் ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் பார்த்து தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல நடிகை ஒருவர் தோழியின் அந்த இடத்தில் கை வைத்து புகைப்படத்திற்கு கொடுத்த போஸ் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் வெளியான உயிரே திரைப்படத்தில் இடம்பெற்ற தக்க தய்ய தய்ய பாடலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பாடலில் ஆடி அனைவரையும் கவர்ந்தவர் மலாய்க்கா அரோரா. பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் மனைவியாக இருந்தவர். தற்போது அர்பாஸ் கானை விவாகரத்து செய்துவிட்டு தன்னை விட வயதில் சிறியவரான நடிகர் அர்ஜூன் கபூரை காதலித்து வருகிறார். 

மலாய்க்கா அரோரா – அர்ஜூன் கபூர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மலாய்க்கா அரோரா எப்போதுமே மிகவும் கவர்ச்சியாக உடை அணியக் கூடியவர். இதனாலேயே அவர் செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்பட கலைஞர்கள் கூட்டத்தை பார்க்க முடியும். போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு புகைப்பட கலைஞர்களுக்கு போசும் கொடுப்பது மலாய்க்கா அரோராவின் வழக்கம்.

 

இதுமட்டும் இல்லாமல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவதும் கூட மலாய்க்காவின் வழக்கம். அந்த வகையில் தனது தோழிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை மலாய்க்கா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஏனென்றால் வழக்கமாக நாம் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்தால் அவர்களின் தோள் மீது கை வைத்து போஸ் கொடுப்போம்.

ஆனால் மலாய்க்கா அரோரோ மிகவும் வித்தியாசமாக தனது தோழியின் மார்பகத்தில் கை வைத்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களைத்தான் ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் பார்த்து தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெண்களின் உடை குறித்து சிவாஜியின் கமெண்ட்ஸ்... சின்மயி, அனசுயா பதிலடி
நீங்க திருவிழாவை நடத்துங்க நடத்தாமல் போங்க.! கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க.! எங்களுக்கு பார்ட் 2 வேணும்.?