தற்கொலைக்கு முயன்றாரா மதுமிதா? என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்!

Published : Aug 17, 2019, 11:08 AM ISTUpdated : Aug 17, 2019, 11:11 AM IST
தற்கொலைக்கு முயன்றாரா மதுமிதா? என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகள், குழாய் அடி சண்டையை மிஞ்சும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இவ்வளவு நாட்கள், ஒரே அணியாக இருந்து சண்டை போட்டு வந்த, பிக்பாஸ் குழுவினர் வனிதாவின் வருகைக்கு பின் ஆண், பெண் என இரண்டு அணிகளாக பிரிந்து மோதி கொள்கிறார்கள்.  

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகள், குழாய் அடி சண்டையை மிஞ்சும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இவ்வளவு நாட்கள், ஒரே அணியாக இருந்து சண்டை போட்டு வந்த, பிக்பாஸ் குழுவினர் வனிதாவின் வருகைக்கு பின் ஆண், பெண் என இரண்டு அணிகளாக பிரிந்து மோதி கொள்கிறார்கள்.

மேலும், லாஸ்லியா ஆண்களின் அணியுடன் சேர்ந்து கொண்டு, ஓவர் லூட்டி அடிக்கிறார். இது சில ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நேற்றைய தினம், கூட பெண்களை ஆண்கள் பெண்களை யூஸ் செய்து கொள்வதாக கூறினார் மது. இது மிகப்பெரிய பிரச்சனையாக பிக்பாஸ் வீட்டில் வெடித்தது. இதை தொடர்ந்து தலைவருக்கான போட்டியில், மது வெற்றி பெற்று. அடுத்த வார தலைவராக மாறினார்.

இது ஒரு புறம் இருக்க, மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்ததாக, ஒருவர் ட்விட் செய்து ஒட்டு மொத்த பிக்பாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். ஆனால் இப்படி பரவி வரும் தகவல் எந்த அளவிற்கு நம்பகத்தன்மையானது என்பதும், ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இது போன்ற சந்தேகங்களுக்கு இன்று, பிக்பாஸ் திரையில் தோன்றும்... கமல்ஹாசன் பதில் கொடுப்பாரா? உண்மையில்  பிக்பாஸ் வீட்டில் என்ன தான் நடக்கிறது என்பதை விவரிப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!