இந்த இருவரை தான் லாஸ்லியா தோழிகளுக்கு பிக்பாஸ் வீட்டில் ரொம்ப பிடிக்குமாம்!

Published : Jul 09, 2019, 05:56 PM ISTUpdated : Jul 09, 2019, 06:11 PM IST
இந்த இருவரை தான் லாஸ்லியா தோழிகளுக்கு பிக்பாஸ் வீட்டில் ரொம்ப பிடிக்குமாம்!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளர்களில் ஒருவரான உள்ளவர் லாஸ்லியா. இவரை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக லாஸ்லியா பற்றி எந்த தகவல் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது

பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளர்களில் ஒருவரான உள்ளவர் லாஸ்லியா. இவரை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக லாஸ்லியா பற்றி எந்த தகவல் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு, லாஸ்லியா பற்றி அவருடைய தோழிகள் போன் மூலம் பகிர்ந்து கொண்டனர். அப்போது லாஸ்லியா மிகவும் ஜாலியான பெண். அவர் சாண்டி மாற்றும் மற்றவர்களுடன்  விளையாடும் போது, தங்களிடம் எப்படி பழகினாலோ அதே போல் தான் அங்கும் உள்ளது தெரிகிறது என லாஸ்லியா பற்றி பெருமையாக பேசினார்.

லாஸ்லியாவை தவிர பிக்பாஸ் வீட்டில் யாரை பிடிக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, சாண்டி மற்றும் தர்ஷன் ஆகியோரை பிடிக்கு என கூறியுள்ளனர் லாஸ்லியாவின் தோழிகள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?
நாட்டாமை டீச்சரின் மகளா இது? அம்மாவை தொடர்ந்து சரத்குமாருடன் நடித்த மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!