
மீண்டும் பள்ளி பருவத்திற்குள் போகலாமா...? வாங்க !
இசையமைப்பாளர் குரு கல்யாண் இசையமைத்து பாரதியாரின் வரிகளில் உருவான 'ஓடி விளையாடு பாப்பா' பலரையும் மீண்டும் பள்ளி பள்ளிவருவத்திற்கு அழைத்து சென்றுள்ளது என கூறலாம்.
இந்த பாடலை அவர் பாடியுள்ளது மட்டும் அல்லாமல் குழந்தைகளையும் பாட வைத்துள்ளார். மேலும் குழந்தைகளின் மழலை விளையாட்டோடு காட்சியமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் பல பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது
நீங்களும் பார்த்து ரசிக்க.....
https://www.youtube.com/watch?v=lnQ0Mxk4CJ4&feature=youtu.be
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.