அஜித் வேண்டாம் என கூறி இருந்தால் நான் திரையில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...லாரன்ஸ் உருக்கம்...

 
Published : Apr 16, 2017, 06:21 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
அஜித் வேண்டாம் என கூறி இருந்தால் நான் திரையில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...லாரன்ஸ் உருக்கம்...

சுருக்கம்

lawrence open talk about ajith

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகம் கொடுத்து நடிகர், இயக்குனர் என தற்போது கலக்கி வருபவர் லாரன்ஸ்.

இவர் நடிப்பில் தற்போது வெளியாகிய சிவலிங்கா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படம் குறித்து அவரிடம் பேசியபோது, அவருடைய பழைய மறக்கமுடியாத சிலவற்றை பற்றி பகிர்ந்துகொண்டார்.

இதில் முக்கியமானது அவர் அஜித் குறித்து பேசியது,  ‘ இன்று நடிகராகிவிட்டேன், ஆனால், என்னை முதன் முறையாக திரையில் கொண்டு வந்தது சரண் சார் தான்.

மேலும், உச்சத்தில் இருக்கும் போது எனக்கு ஒரு சோலோ சாங் ஆட அவர் படத்தில் அனுமதி கொடுத்தது அஜித் சார் தான்.

அவர் மட்டும் வேண்டாம் என்று கூறியிருந்தால் அந்த படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்காது’ என் முகம் திரையில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று மிகவும் உருக்கமாக பதிலளித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெற்றிமாறனின் சிஷ்யன் இயக்கிய படம்... சிறை சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
பார்வதிக்கு விஜயா செய்த துரோகம்... முத்துவின் செயலால் முறிந்த நட்பு - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்