லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பல்பு கொடுத்த பாலாஜி.....!!!

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 05:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பல்பு கொடுத்த பாலாஜி.....!!!

சுருக்கம்

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் தனது அசத்தல் காமெடியால் அந்த படத்தையே தூக்கி நிறுத்தியவர் பாலாஜி தான். 

இந்த படத்தை பார்த்த பலரும் இதை தான் கூறுகிறார்கள், இந்நிலையில் இந்த படத்தில் நடிகை மற்றும் இயக்குனர்  லட்சுமி ராமகிருஷணன் தொகுத்து வழங்கி வரும் ஒரு நிகழ்ச்சியை கலாய்த்து தள்ளியிருப்பார்கள்.

இதற்கு தனது  லட்சுமி டுவிட்டரில் பக்கத்தில்  மிகவும் கோபமாக பாலாஜியை நோக்கி பல கருத்துக்களை கூறினார்.

இதற்கு எந்த ஒரு பதிலையும் கூறாமல் இருந்த பாலாஜி தற்போது இது பற்றி கூறுகையில்,  இந்த படத்தில் இயக்குனர் பாலாஜி என்று இருந்திருந்தால் அவர் என்னை கேள்வி கேட்க உரிமை உண்டு.

மேலும், என் போன் நம்பர் அவரிடம் உள்ளது, அவரே போன் செய்து கேட்டு இருக்கலாமே’ என்று லட்சுமி ராமகிருஷ்ணன்னுக்கு செமையாக பல்பு கொடுத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

படப்பிடிப்பில் நடந்த கொடூரம்! இயக்குநரின் செயலால் கண்ணீர் விட்டு கதறி அழுத கும்பமேளா புகழ் நடிகை மோனாலிசா!
கல்வியா? கிளாமரா? - வெளிநாட்டில் படிக்க போவதாகக் கூறிவிட்டு அரோரா செய்த வேலை!