20 மணி நேர கிளைமாக்ஸ்.....!!! எடிட்டருக்கு சவால் விடும் கே.வி.ஆனந்த்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 21, 2016, 02:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
20 மணி நேர கிளைமாக்ஸ்.....!!! எடிட்டருக்கு சவால் விடும் கே.வி.ஆனந்த்.....!!!

சுருக்கம்

விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்த 'கவண்' படத்தை இயக்கி முடித்துள்ளார்  இயக்குனர் கே.வி.ஆனந்த்.

தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த   படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை மட்டுமே சுமார் 20 மணி நேரக் காட்சிகளாக படமெடுத்துள்ளாராம் இயக்குனர்.

இந்த காட்சிகள் அப்படியே தற்போது எடிட்டர் அந்தோணி ரூபனின் மேஜையில் உள்ளதாம் . இந்த 20 மணி நேர காட்சிகளை எப்படி கட் செய்து எப்படி பேஸ்ட் செய்வது என்றே தெரியவில்லை என்றும் இந்த பணி தனக்கு இயக்குனர்  கொடுதுள்ள  பெரிய சவால் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் எடிட்டர்.

பிரபல எழுத்தாளர்கள் சுபாவின் கதை வசனத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படத்தை ஜனவரி 2017யில் வெளியிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்